Committee Sports

Annual Sports Meet

வருடாந்திர தமிழ் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு 2018 அன்புள்ள உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள், வருடாந்திர பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு 2018 ஆம் ஆண்டு 27 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும். . Time:10:00 AM on wards  Where: Picnic Area 2b,The Groynes, 160 Johns Road. ஏனைய விளையாட்டுக்களுடன் தமிழ் பாரம்பரிய விளையாட்டுகளான  கயிறுழுத்தல்,சாக்கோட்டம், முட்டியடித்தல் போன்ற விளையாட்டுக்கள் விளையாடப்படும். மொத்த உறுப்பினர்களும் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு  விளையாட்டுப் போட்டிகள்நடைபெற்று ஒவ்வொரு அணிக்கும் புள்ளிகள் வழங்கப்படும். நிகழ்வுகள் சரியான […]