Annual Sports Meet

canterbury.tamil Avatar

வருடாந்திர தமிழ் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு 2018

அன்புள்ள உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள்,

வருடாந்திர பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு 2018 ஆம் ஆண்டு 27 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும். .
Time:10:00 AM on wards 
Where: Picnic Area 2b,The Groynes, 160 Johns Road.
ஏனைய விளையாட்டுக்களுடன் தமிழ் பாரம்பரிய விளையாட்டுகளான  கயிறுழுத்தல்,சாக்கோட்டம், முட்டியடித்தல் போன்ற விளையாட்டுக்கள் விளையாடப்படும். மொத்த உறுப்பினர்களும் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு  விளையாட்டுப் போட்டிகள்நடைபெற்று ஒவ்வொரு அணிக்கும் புள்ளிகள் வழங்கப்படும்.
நிகழ்வுகள் சரியான நேரத்தில் தொடங்கப்பட வேண்டும். ஆகையால், நிகழ்வுகள் தொடங்குவதற்கு  முன்பாக எல்லோரும் சுற்றுலா பகுதி 2b (At Picnic area 2b) இல் ஒன்றுகூடுவதை எதிர்பார்க்கிறோம்.
For further information and suggestions you can contact our Sports Coordinator Piratheeban on 0221596225.
Please bring BBQ meats,sausages,precooked foods etc.If you prefer vegetarian foods please bring your choice. CTS will provide soft drinks.
Regards
A.Sananthanan
Secretary
Canterbury Tamil Society
PO Box 6739
Upper Riccarton
Christchurch – 8442
New Zealand

By continuing to use the site, you agree to the use of cookies. more information

The cookie settings on this website are set to "allow cookies" to give you the best browsing experience possible. If you continue to use this website without changing your cookie settings or you click "Accept" below then you are consenting to this.

Close