Mid-winter Function 2025

Suren Avatar
Mid-winter Function 2025
Dear Friends & Families,
On behalf of our Canterbury Tamil Society, I am delighted to inform you that the Midwinter program will be held this month (on August 30th 2025). It is with great pleasure and pride that we extend this invitation to all of you.
Program details are provided below:
Venue: Templeton Community Centre, 64 Kirk Rd, Templeton, Christchurch 8042, New Zealand
Date: On 30th August 2025
Time: 5.30 pm to 10.00 pm
As always, this program promises to be vibrant and enjoyable. Together with our Tamil Language School students, we have arranged various activities that will bring joy and entertainment to everyone.
Additionally, if you have any individual programs that you would like to share, that would be appreciable. Please feel free to reach out to the president (+64272136169) or contact us via this email before 23/08/2025.
Once again, we warmly invite you, and your friends and family to join us for this event to make it even more special.
 
வணக்கம் அன்புடையீர்,
எமது கன்ரபெரி தமிழ்ச் சங்கத்தினால் குளிர்கால ஒன்றுகூடல் நிகழ்வு இம்மாதம் 30ஆம் திகதி நடாத்தப்பட உள்ளது என்பதனை சங்க நிர்வாக குழு சார்பாக அறியத்தருவதில் மகிழ்ச்சி அடைவதோடு, உங்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நிகழ்வு பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
 
நிகழ்வுத்திகதி: 30/08/2025, சனிக்கிழமை
நிகழ்வு நேரம்: மாலை 5:30 – மாலை 10.00
நிகழ்வு இடம்: Templeton Community Centre, 64 Kirk Rd, Templeton, Christchurch 8042, New Zealand
 
இந்தக் குளிர் கால நிகழ்வு வழமை போன்று இம்முறையும் தரத்தில் சிறந்ததாகவும் அனைவரையும் கவரக்கூடிய விதத்திலும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. அத்தோடு நிர்வாகக் குழுவுடன் இணைந்து எமது தமிழ் பாடசாலை மாணவர்களும் தங்கள் திறமையினால் பல நிகழ்வுகள் மூலம் உங்களை மகிழ்விக்க உள்ளனர்.
மேலும் இந்நிகழ்வில் உங்கள் தனிப்பட்ட நிகழ்வுகளை வழங்க விரும்புபவர்கள் உங்கள் நிகழ்ச்சி விபரங்களை 23/08/2025 திகதிக்கு முன்னர் தலைவரை தொடர்பு கொள்வதன் மூலமாகவும் (+64272136169) அல்லது இந்த இணைய முகவரிக்கு பதில் அளிப்பதன் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம்.
அத்துடன் உங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் இந்நிகழ்வினை பற்றி எடுத்துக் கூறி அவர்களையும் இவ்விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

By continuing to use the site, you agree to the use of cookies. more information

The cookie settings on this website are set to "allow cookies" to give you the best browsing experience possible. If you continue to use this website without changing your cookie settings or you click "Accept" below then you are consenting to this.

Close