பெற்றோரின் கவனத்திற்கு,
புத்தாண்டு நிகழ்ச்சியில் பங்குபெறும் அனைத்துக் கலாசாலை மாணவர்களும் தமிழ் கலாச்சார உடைகளை அணிந்து வருமாறு வேண்டிக்கொள்கிறோம்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வதால், நிகழ்ச்சிகள் அனைத்தும் சரியாக பி.ப. 6.20 (6.20 pm) ற்கு ஆரம்பமாகும் என்பதை கவனத்தில் கொள்ளவும். குறித்த நேரத்தில் சமுகம் அளிக்க முடியாத மாணவர்கள் ஆரம்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்கமுடியாத நிலை ஏற்படும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம். ஆகவே சரியான நேரத்திற்குள் உங்களது பிள்ளைகளை அழைத்து வருமாறு அறிவுறுத்துகிறோம்.
மேலதிக தகவல்கள் தேவைப்படின், இணைப்பாளரை தொடர்பு கொள்ளவும்.