பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல்

canterbury.tamil Avatar
அன்பார்ந்த பெற்றோர்களுக்கு,
 
தமிழ் சங்க நிர்வாகத்தின் பணிவான வணக்கங்கள்.
 
கடந்த பொதுக்கூட்டத்தில், பெற்றோர் ஆசிரியர் மற்றும் செயற்குழுவுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று நடைபெற வேண்டும் என்று உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைக்கு அமைவாக பின்வரும் திகதியில் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 
அதன் விபரம் பின்வருமாறு 
காலம்: 28 ஏப்ரல் 2018, சனிக்கிழமை பிற்பகல் 4.15 மணியில் இருந்து
இடம்: Waimairi Road Community Centre, 166, Waimairi Road Ilam, Christchurch 8041
 
தயவுகூர்ந்து அனைத்து பெற்றோர்களும் இக்கலந்துரையாடலில் பங்கேற்று உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை முன்வைக்குமாறு தாழ்மையுடன்  வேண்டிக்கொள்கிறோம். மேலும், எதிர்வரும் காலங்களில் ஒவ்வொரு தவணை ஆரம்பத்திலும் இவ்வாறான கலந்துரையாடல்கள் இடம்பெறும்.
 
 
நன்றி

By continuing to use the site, you agree to the use of cookies. more information

The cookie settings on this website are set to "allow cookies" to give you the best browsing experience possible. If you continue to use this website without changing your cookie settings or you click "Accept" below then you are consenting to this.

Close