தொண்டர் ஆசிரியர்கள் தேவை

canterbury.tamil Avatar
அன்பார்ந்த தமிழ் சங்க உறுப்பினர்களுக்கு,
 
தமிழ் சங்க நிர்வாகத்தின் வணக்கங்கள்.
 
தமிழ் சங்க நிர்வாகமானது அனைத்து மாணவர்களும் தமிழ் மொழியை கற்கவேண்டும் என்ற பெருநோக்கோடு, சில முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது. இதற்கு சக உறுப்பினர்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததொன்றாகும். தமிழ் பாடசாலையின் கற்பித்தல் செயற்பாட்டை விரிவுபடுத்துவதற்கு தொண்டர் ஆசிரியர்கள் எமக்கு தேவைப்படுகின்றனர். இவர்கள் சிறு குழந்தைகளை நன்கு கையாளக்கூடியவர்களாக இருத்தல் வேண்டும். தயவு கூர்ந்து உங்களது விருப்பங்களை எமக்கு அறியத்தருமாறு தங்களை வேண்டிக்கொள்கிறோம்.
 
நன்றி
 
இங்கனம்
சுரேன்
செயலாளர்
கன்ரபரி தமிழ் சங்கம்
Canterbury Tamil Society
PO Box 6739
Upper Riccarton
Christchurch – 8442
New Zealand

By continuing to use the site, you agree to the use of cookies. more information

The cookie settings on this website are set to "allow cookies" to give you the best browsing experience possible. If you continue to use this website without changing your cookie settings or you click "Accept" below then you are consenting to this.

Close