கன்ரபரி தமிழ்ச்சங்கத்தின் பொதுக்கூட்டம் கடந்த 17.03.2018 மாலை 3 மணிக்கு 166 Waimairi Road சமூக மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முப்பதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சமுகமளித்திருந்தனர்.
தலைவர் திரு .T .ரவிசங்கர் தலைமையில் ஆரம்பமானது . தொடர்ந்து தலைவர் அறிக்கை, செயலாளர் அறிக்கை , பொருளாளர் அறிக்கைகள் முறையே சபையினர் முன்வைக்கப்பட்டு சபையினரால் ஆமோதிக்கபட்டது.
இதன்போது புதிய நிர்வாகக்குழு அமைக்கப்பட்ட்து.
அதன் விபரம் வருமாறு
கன்ரபரி தமிழ்ச்சங்கம்
(2018 – 2019 காலப்பகுதிக்குரிய நிர்வாகக் குழு)
தலைவர் : திரு. சந்திரசேகரி தயாகரன்
முன்மொழிந்தவர்: திரு. கர்ணன் சண்முகசுந்தரம்
வழிமொழிந்தவர்: திருமதி. பிரஷா கர்ணன்
உதவித்தலைவர்: திரு. பிரதீபன் ராஜேந்திர
முன்மொழிந்தவர்: திரு. செந்தூரன் அருளானந்தம்
வழிமொழிந்தவர்: திரு. சந்திரசேகரி தயாகரன்
செயலாளர்: திரு. சுரேந்திரன் சிவலிங்கம்
முன்மொழிந்தவர்: திரு. உமாஷாந்தன் பாலேந்திரநாதன்
வழிமொழிந்தவர்: திரு. ஞானசுகதீபன் சிவசுப்ரமணியம்
பொருளாளர்: திருமதி. கிருபா ஜெகநாதன்
முன்மொழிந்தவர்: திருமதி. சிவணுஷா ரவிசங்கர்
வழிமொழிந்தவர்: திரு. அமிர்தலிங்கம் சனந்தனன்