கன்ரபரி தமிழ்ச்சங்கத்தின் அங்கத்தவராக இணைய இதன் கீழ் உள்ள விண்ணப்பபடிவத்தை பிரதியெடுத்து பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி வைக்கவும் அல்லது ஈமெயில் மூலமாக அனுப்பி வைக்கவும்.
The Treasurer
PO Box 6739,
Upper Riccarton,
Christchurch 8442
அங்கத்துவ விண்ணப்ப படிவம்
அங்கத்துவக் கட்டணவிபரம்
| உறுப்புரிமை வகை | முழு உறுப்பினர் | இணை உறுப்பினர் |
|---|---|---|
| முதன்மை உறுப்பினர் | $40.00 | $30.00 |
| துணை உறுப்பினர் | $20.00 | $15.00 |
| மாணவர் | $10.00 | $10.00 |
| 18 வயதிற்கு குறைந்த இளையோர் மற்றும் மூத்த குடிமக்கள் |
இலவசம் | இலவசம் |
இவ் கட்டணத்தை தமிழ்ச் சங்கத்தின் பின்வரும் வங்கிக் கணக்கு இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.
Name of the Account : Canterbury Tamil Society Incorporated
A.C. No : 030830-0283302-00
